செவ்வாய், 31 ஜனவரி, 2012

படப்பா! 39


நான்
உன்னைப்பற்றிக்
கவிதை சொல்வது
கவிதைக்குக்
கவிதையால் உரைசொல்வது
போன்றிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக