வெள்ளி, 27 ஜனவரி, 2012

படப்பா! 38
குயில்
கூடு கட்டாதா?
நீ
கொண்டை போடுவதைப்
பார்க்காத எவனோ
பழுதான
பரப்புரை பண்ணியிருக்கின்றான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக