பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
தன்ராஜ்பாப் பண்ணா! தகப்பா! பழையவற்றைக்
கொன்றாட்சி செய்கின்ற கொக்கோகா! – அன்றலர்ந்த
பூவே! எனது புரிதலுக்கு ஏற்றநள்ளி
ராவே! ரசிக்கின்றேன் ரா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக