பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
தங்குதடை இன்றித் தமிழ்சினி மாவைநீ
வெங்கோபத் தோடு விமர்சித்தாய் - இங்கினிமேல்
என்ன விளாச இருக்கிறது? மேலுலகம்
சென்றுவா சத்யேந் திரா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக