திங்கள், 4 மே, 2026

 

சிட்டிகை தங்கத்தில் சின்னதாய் மூக்குத்தி

மட்டுமே னும்போதும் வாங்கித்தா! - ஒட்டிய

மூக்கில் துரும்பை முறித்துத் தரித்துள்ளேன்

போக்கற்ற தாலிப் பொழுது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக