சனி, 9 ஜனவரி, 2010

குறுங்கவிதை!

மிட்டாயுடன் சிறார்கள்
கையசைத்து விடைதந்தது
தேசியக்கொடி!

தவளைச் சத்தம்
தேடிவந்தது பாம்பு
பசியாறியது பருந்து!

3 கருத்துகள்:

 1. தவளைச் சத்தம்
  தேடிவந்தது பாம்பு
  பசியாறியது பருந்து!]]

  இஃது நிறைய சொல்வது போன்றுள்ளது.

  பதிலளிநீக்கு
 2. உமா மற்றும் ஜமால் அவர்களின் கருத்துக்களுக்கென் நன்றிகள்.

  பதிலளிநீக்கு