சனி, 25 ஏப்ரல், 2009

அவள்!

மயில்நடை கற்க மரமடக்கம் கற்கக்
குயிலோ எனில்தேன் குரலே -பயில
முகில்வண்ணம் வேண்டி முறையிட மன்றல்
அகில்வேண்டி நிற்கும் அணங்கு!


அகரம்.அமுதா

6 கருத்துகள்:

 1. வணக்கம் ஜகதீசன் அவர்களே! அதாங்க அவள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய எல்லாக் கவிதைகளும் மிக நன்று. கவிதை இலக்கணங்களில் மிகுந்த தேர்ச்சி பெறாத எங்களுக்கு ஒரு சில இடங்களில் படித்து பொருள் புரிவதில் சிறு சிரமம் உள்ளது. :-)
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் அமுதா பட்டாம்பூச்சி விருதுக்கு

  பதிலளிநீக்கு
 4. தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் நண்பர் சொல்லரசன் அவர்களே.!

  பதிலளிநீக்கு