சனி, 24 நவம்பர், 2012

படப்பா! 58தேவதைக்கு
பிரத்தியேக ஆடையென்று எதுவுமில்லை

நேற்று தாவணியில்
இன்று சுடிதாரில்
நாளை சேலையில் வரலாம்

ஆமாம்!!!
உனக்கு
சேலைகட்டத் தெரியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக