சனி, 9 ஜூன், 2012

படப்பா! 57

என் காதலை
சொல்லச் சொன்னேன்
தன் காதலை
சொல்லிச் செல்கிறதே
அந்தத்
திருட்டுக் குருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக