பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
படப்பா-8ramanujamபூவிற்கே பூவை முத்தம்-இங்கே பொலிவுடன் தரவே சித்தம்பாவுக்கே வழியும் தேட-நான் பாடினேன் இன்பம் கூட புலவர் சா இராமாநுசம் சென்னை 24
படப்பா-10 பூவிற்கு பூவை முத்தம்-என் பாவிற்கு தமிழே நித்தம் காவிற்கு மலரே அழகு-நல் கவிதைக்கு மரபில் பழகு கோவிற்கு எதுதான் அழகு-நீதி குன்றாது இருத்தல் அழகு நாவிற்கு அடக்கம் அழகு-நூல் நயந்தனை காணல் அழகு புலவர் சா இராமாநுசம சென்னை 24
படப்பா-8
பதிலளிநீக்குramanujam
பூவிற்கே பூவை முத்தம்-இங்கே
பொலிவுடன் தரவே சித்தம்
பாவுக்கே வழியும் தேட-நான்
பாடினேன் இன்பம் கூட
புலவர் சா இராமாநுசம் சென்னை 24
படப்பா-10
பதிலளிநீக்குபூவிற்கு பூவை முத்தம்-என்
பாவிற்கு தமிழே நித்தம்
காவிற்கு மலரே அழகு-நல்
கவிதைக்கு மரபில் பழகு
கோவிற்கு எதுதான் அழகு-நீதி
குன்றாது இருத்தல் அழகு
நாவிற்கு அடக்கம் அழகு-நூல்
நயந்தனை காணல் அழகு
புலவர் சா இராமாநுசம
சென்னை 24