செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

படப்பா! 10

2 கருத்துகள்:

 1. படப்பா-8

  ramanujam


  பூவிற்கே பூவை முத்தம்-இங்கே
  பொலிவுடன் தரவே சித்தம்
  பாவுக்கே வழியும் தேட-நான்
  பாடினேன் இன்பம் கூட


  புலவர் சா இராமாநுசம் சென்னை 24

  பதிலளிநீக்கு
 2. படப்பா-10

  பூவிற்கு பூவை முத்தம்-என்
  பாவிற்கு தமிழே நித்தம்
  காவிற்கு மலரே அழகு-நல்
  கவிதைக்கு மரபில் பழகு
  கோவிற்கு எதுதான் அழகு-நீதி
  குன்றாது இருத்தல் அழகு
  நாவிற்கு அடக்கம் அழகு-நூல்
  நயந்தனை காணல் அழகு


  புலவர் சா இராமாநுசம
  சென்னை 24

  பதிலளிநீக்கு