செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அமுத வெண்பா! 1

உற்றக்கால் அன்றி உறாக்காலும் ஈவரே!
முற்றும் வழங்கும் முனைப்புடையார் –உற்றளவும்
தந்துதவும் ஆறு தணவீசுங் கோடையிலும்
வந்துதவும் ஊற்றின் வழி!அகரம் அமுதா

3 கருத்துகள்:

 1. Dear agaram amudha sir,

  I liked the peotry you wrote on the Tsunami calamity. It was very nice. I wrote one venbaa for the english Proverb : "If it were possible to bring dead men back by weeping and heal sorrow by weeping, then gold would have been less proized than grief."
  Please check and tell whether is it acceptable as per the rules of venbaa. Please give your comments/corrections in the same page. I will see your comments in the same page in this blog itself.
  வேண்டார்கள் பொன்னை வேட்பார்கள் துயரை

  தீண்டார்கள் தங்கத்தை என்றும் - மாண்டாரின்

  உயிர்கொண்டு வருதலும் துன்பத்தைத் தணித்தலும்

  துயர்கொண்டு செயத்தக்க விடின்

  thank you sir,
  Bye.

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாதவன் அவகளுக்கு! நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்வீராயின் மிகச்சிறந்த வெண்பாப் பாவலராக மிளிர முடியும் என்பது எனது கருத்து. வாழ்க.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாதவன் அவகளுக்கு! நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்வீராயின் மிகச்சிறந்த வெண்பாப் பாவலராக மிளிர முடியும் என்பது எனது கருத்து. வாழ்க.

  பதிலளிநீக்கு