சனி, 20 மார்ச், 2010

வானவில்!மரபறியாத வானம்
அம்பெறிந்த பிறகு வளைக்கிறது
வில்லை

அகரம் அமுதா

1 கருத்து: