வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வீணை வருடும் விரல்!


காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாலத்தை ஆள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்!

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

  1. அற்புதம் உங்கள் வெண்பாக்கள்

    பதிலளிநீக்கு
  2. கால மாற்றம் வென்பாவையும் விட்டு வைக்கவில்லை.
    தொடர்ந்து எமுதுங்கள் உங்கள் வென்பாவை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு