வெள்ளி, 21 டிசம்பர், 2012

படப்பா! 60திட திரவ வாயுப் பொருட்களால்
ஆனது இதயம்
என்றிருந்தேன்

உன்னைப் பார்த்த பின்பே
அறிந்து கோண்டேன்
மாயப் பொருட்களால் ஆனது என்பதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக