சனி, 5 செப்டம்பர், 2009

அலை! இடி!

அலை!

கடலுக்கும் கரைக்கும்
நடக்கும் திருமணத்தில்
நடைபெறும்
மாலைமாற்று!

இடி!

முகில்மண மக்கள்
இணைகிற வேளை
மின்னல் கட்டில்
முறிகிற ஓசை!

அகரம்.அமுதா

7 கருத்துகள்:

 1. மிக்க அழகு அமுதா.

  மாலை மாற்று நல்ல கற்பனை. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அமுதா அவர்களே உங்களின் மற்ற வலைகளுக்கான தொடர்பு [link] இல்லையே? ஏன்? எந்த பதிவிலும் அதை மாற்றாதீர்களேன். அது வசதியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றிகள் அன்புடன் மல்லிகா அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. நல்லாயிருக்கு கவிதை பாராட்டுக்கள் தோழர்.

  பதிலளிநீக்கு