tag:blogger.com,1999:blog-7585431826849898502.post4823556945507535783..comments2023-11-03T18:14:09.388+05:30Comments on அகரம்.அமுதன்: படம் சொல்லும் பாடல்! (4)agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7585431826849898502.post-2682072789998838722009-06-21T12:20:35.163+05:302009-06-21T12:20:35.163+05:30தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
நாள்முழ...தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
நாள்முழுக்கப் பேசுவோம் வாய்கிழிய மட்டும்;
அகலவில்லை துன்பங்கள் இன்னுமே இங்கு
நகர்வது நாட்கள்மட் டும்.

கண்டிப்பாக இன்னும் கற்றுக் கொள்ள நிறைய
அதனால் தவறுகள் ஏற்படுகிறது.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க

அன்புடன்
திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com