tag:blogger.com,1999:blog-7585431826849898502.post1534534033008233342..comments2023-11-03T18:14:09.388+05:30Comments on அகரம்.அமுதன்: நேர்காணல்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7585431826849898502.post-13396929700130007112009-03-03T18:58:00.000+05:302009-03-03T18:58:00.000+05:30பெண்பா எனப்பிறந்த பெற்றித் தமழனங்கே!பண்பாய் எனைவாழ...பெண்பா எனப்பிறந்த பெற்றித் தமழனங்கே!
பண்பாய் எனைவாழ்த்திப் பாடிவிட்டீர் -பெண்பாலும்
வெண்பாவால் நானுற்ற நாணத்தை விண்டிடவே
வெண்பா விரித்தேன் விரைந்து!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-88272124001252878232009-03-03T09:56:00.000+05:302009-03-03T09:56:00.000+05:30எங்களை தங்கள் பால் ஈர்ப்பதுவே இதுதான். சங்ககால இலக...எங்களை தங்கள் பால் ஈர்ப்பதுவே இதுதான். சங்ககால இலக்கியங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கமளிப்பதை விட வெண்பாவில் வினவியும், பதிலிருத்தும் நீங்கள் படைத்திருப்பது மிக எளிதாக மனதில் பதிகிறது. ஆர்வமும் அதிகரிக்கிறது.மிக சிறந்த ஆசான், மிக ந்ல்ல மாணவன்.பயனடைந்தோர் தமிழும்,நாங்களும்.மிக்க நன்றி.

நான் மட்டும் கொஞ்சம் முயற்சி செய்யாமல் விடலாமா?.

நாடி வலைவிரித்து நற்றமிழ் பாதன்னில்
கோடிக் கொடுத்தாலும் கூடாத சொற்சுவையை
பாடி அமுதா பழக்கியதால் யானின்று
வெண்பா விரித்தேன் விரைந்து.

சரிதானே?உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-64671844082311407262009-01-16T17:43:00.000+05:302009-01-16T17:43:00.000+05:30மிக்க நன்றிகள் தேவன் மாயன் அவர்களே! தங்களுக்கும் த...மிக்க நன்றிகள் தேவன் மாயன் அவர்களே! தங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கள் வாழ்த்துகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-24470774331623093572009-01-15T21:16:00.000+05:302009-01-15T21:16:00.000+05:30புத்தாண்டு,பொங்கல்வாழ்த்துக்கள்!!!புத்தாண்டு,பொங்கல்
வாழ்த்துக்கள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-88574165532879824932009-01-14T20:31:00.000+05:302009-01-14T20:31:00.000+05:30மிக்க நன்றிகள் திமிழ்மிளிர் அவர்களே! தங்களுக்கும் ...மிக்க நன்றிகள் திமிழ்மிளிர் அவர்களே! தங்களுக்கும் என் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-72971334301177749632009-01-14T19:09:00.000+05:302009-01-14T19:09:00.000+05:30இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com